/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நன்மையான நாள். எண்ணம் நிறைவேறும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளில் தீர்வு ஏற்படும்.சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும்.விசாகம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். எடுக்கும் வேலையில் முன்னேற்றம் உண்டு.