/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். வேலையில் இருந்த பிரச்னை முடியும்.சுவாதி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் தொல்லை விலகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வருமானம் உயரும். தேவைகள் பூர்த்தியாகும்.