/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைப்பது நடந்தேறும். எதிர்பார்த்த தகவல் மகிழ்ச்சி தரும். எடுக்கும் முயற்சி லாபம் அளிக்கும்.சுவாதி: கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் லாபம் அளிக்கும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பாதியில் நின்ற வேலைகளை நடத்தி முடிப்பீர்.