உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் திடீர்  தடை ஏற்படும்.சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர் பார்த்த பார்த்த பணம் வரும்.விசாகம் 1,2,3: செயல்களில் கவனம் வேண்டும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். விழிப்புடன் செயல்படுவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !