உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். அஷ்டமத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: வீண் பிரச்னை தேடி வரும். அமைதி காப்பது நல்லது. பயணத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள்.விசாகம் 1,2,3: நினைப்பது ஒன்றும் நடப்பது வேறாகவும் இருக்கும். விழிப்புடன் செயல்பட விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !