உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.சுவாதி: யோசித்து செயல்படுவதால் நன்மைகளை அடைவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.விசாகம் 1,2,3: மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !