உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர்கள்.சுவாதி: உங்கள் சாமர்த்தியத்தால் வேலையில் லாபம் கிடைக்கும். பொது வாழ்வினருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சில வேலையை வேகமாக செய்து முடிப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !