/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தெய்வ அருளால் நீங்கள் நினைத்த செயல் நினைத்தபடி நடக்கும். ஒருசிலர் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்.சுவாதி: திட்டமிட்டு செயல்பட்டு அதன் வழியே லாபம் காண்பீர். தடைபட்ட வேலை மீண்டும் தொடரும்.விசாகம் 1,2,3: எடுத்த வேலையை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நெருக்கடி நீங்கும்.