உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: கையில் பணம் புரளும். உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திப்பர்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தினப்பணியாளர்களுக்கு வருமானம் கூடும். விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். நண்பர்கள் ஆதரவால் மனம் தெளிவடையும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !