உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: செலவின் வழியே விருப்பம் நிறைவேறும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.சுவாதி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நீண்டநாள் கனவு இன்று நனவாகும்.விசாகம் 1,2,3: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சிலர் சங்கடத்திற்கு ஆளாவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !