/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும். செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர்.விசாகம் 1,2,3: எதிர்பாராத செலவும், கவலையும் ஏற்படும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.