/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.சுவாதி: செயல்களில் எதிர்பாராத தடைகள் ஏற்படும். திடீர் செலவுகளை சந்திப்பீர். விசாகம் 1,2,3: வெளிவட்டாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் வீட்டிற்குள் நிம்மதி இருக்கும்.