உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். சுவாதி: பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !