/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.சுவாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும்.விசாகம் 1,2,3: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும். நட்பு வட்டம் விரியும்.