உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.சுவாதி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். போராடி வெற்றி பெறுவீர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சங்கடம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !