உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: தடை விலகும் நாள். நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சுவாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். செலவு கட்டுக்குள் வரும். உறவினர்கள் உங்களைப் பார்க்க வருவர்.விசாகம் 1,2,3: சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !