உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும்.சுவாதி: தொழில் போட்டியாளர் பலம் இழப்பர். இழுபறி வேலை முடியும். நண்பர்கள் ஆதரவால்  முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !