உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நண்பர்கள் உதவியுடன் வேலையில் முன்னேற்றம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !