உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.சுவாதி: வியாபாரத்தில் நேரடி கவனம் அவசியம். என்றோ ஏற்பட்ட ஒரு பிரச்சனை மீண்டும் விசுவரூபம் எடுக்கும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்களால் வேலை நடக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !