/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர்.சுவாதி: வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும்.விசாகம் 1,2,3: வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதம் உண்டாகும்.