/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலையில் நெருக்கடி ஏற்படும். தேவையற்ற பிரச்னை வரும்.சுவாதி: மனக்குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடங்களை சந்திப்பீர். இயந்திரப்பணியில் இருப்பவர்கள் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.