/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும். தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். தடை விலகும் நாள்.சுவாதி: விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலையில் இன்று முடிப்பீர்கள்.விசாகம் 1,2,3: நேற்று வரை சங்கடப்படுத்திய நெருக்கடி விலகும். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர்.