/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் ஆதாயம் கூடும்.சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். விசாகம் 1,2,3: பெரியோர் ஆதரவு கிடைக்கும். நேற்றைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் வரும்.