உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும் நாள். உங்கள் அணுகுமுறையால் நேற்றைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.சுவாதி: நெருக்கடி குறையும். எதிர்பார்த்த தகவல் வரும். அதிகரிகளின் சந்திப்பு நிகழும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: எதிலும் உங்களின் நேரடிப் பார்வை தேவை. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !