/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: சங்கடம் விலகும் நாள். தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர். சுறுசுறுப்பாக செயல்படுவீர்.சுவாதி: இழுபறி தொழிலில் ஏற்பட்ட விவகாரம் சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த லாபம் உண்டாகும். செயல்களில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.