உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரம் லாபம் தரும். உங்கள் அணுகுமுறை லாபத்தை தரும்.சுவாதி: பழைய பிரச்னை முடியும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பயணம் சிறப்பாக அமையும்விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.  நினைத்ததை சாதிப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !