உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நன்மையான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.சுவாதி: வரவேண்டிய பணம் வரும். உறவினர் வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நினைத்ததை அடைவீர்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் லாபம் தரும். விஐபிகளை சந்திப்பீர். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !