/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சுவாதி: வருமானத் தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். திடீர் பணம் மகிழ்ச்சி தரும்விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் உதவியால் வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.