/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.சுவாதி: வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நன்மையாகும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.