உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். விரய சந்திரனால் செலவும் கூடும். சுவாதி: வேலைப்பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். விசாகம் 1,2,3: நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !