/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் கூடும். பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் தோன்றும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.