/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல் ஆரோக்கியம் மேம்படும்.