உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: குழப்பம் விலகும் நாள். உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னை முடியும். சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.விசாகம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !