/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை.சுவாதி: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.விசாகம் 1,2,3: நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். வரவேண்டிய பணம் வரும்.