/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்ட வேலை நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.சுவாதி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும். விசாகம் 1,2,3: கடனை அடைப்பீர். வெளியூர் பயணத்தில் சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.