/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.சுவாதி: நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: பிறரால் செய்ய முடியாத வேலைகளை செய்து ஆதாயம் காண்பீர்.