/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உழைப்பால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.சுவாதி: பிறரின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். உழைப்பு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.