/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வேலைப்பளுவால் சங்கடப்படும் நாள். பண நெருக்கடிக்கு ஆளாவீர்.சுவாதி: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். விசாகம் 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச்செல்வர். அலைச்சல் அதிகரிக்கும்.