/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: சங்கடங்கள் விலகும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர். சுவாதி: எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.விசாகம் 1,2,3: தொழில் புரியும் இடத்தில் சாமர்த்தியமாக செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும்.