உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: எடுத்த வேலைகள் நடந்தேறும் நாள். உடல்நிலை சீராகும். சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். விசாகம் 1,2,3: உங்கள் கனவு நனவாகும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !