உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: செல்வாக்கு வெளிப்படும் நாள். வியாபார போட்டியாளர் விலகிச்செல்வர்.சுவாதி: உங்கள் கவனக் குறைவால் சில சங்கடங்கள் தோன்றும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். விசாகம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !