/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர்.சுவாதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.விசாகம் 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.