/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: வியாபாரம் வளர்ச்சி அடையும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்.சுவாதி: பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும். உங்கள் முயற்சிக்கு தடையானவர் விலகிச்செல்வர்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனதில் தெளிவு உண்டாகும்.