/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். லாப சந்திரனால் வருமானம் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். சுவாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும்.