/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். உத்தியோகத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சுவாதி: நண்பர்கள் துணையுடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். சேமிப்பு உயரும். வீண் வாக்கு வாதம் வேண்டாம். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். வியாபார நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.