உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும்.சுவாதி: உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வேலைகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: வேலைப் பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !