உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும் விருப்பம் நிறைவேறும்.சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.விசாகம் 1,2,3: செல்வாக்கு வெளிப்படும். உங்களை விட்டு விலகிச் சென்றவர் வீடு தேடிவந்து சமாதானம் பேசுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !