உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.சுவாதி: வியாபாரத்தில் உங்கள் கவனம் முழுமையாக இருக்கும். பிறரை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: எண்ணம் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !