/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.விசாகம் 1,2,3: வெளியில் செல்வாக்கு உயரும். குடும்பத்திற்கு மதிப்பு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவு வரும்.