உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வரவு அதிகரிக்கும் நாள். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பண நெருக்கடி நீங்கும்.சுவாதி: பணியாளர்களுக்கு வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை சரியாகும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி லாபம்தரும். நேற்றைய விருப்பம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !